Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் 1000 பெரியார் பேரணி (படங்கள்)

சென்னையில் நேற்று 17/09/12 மெரீனா கடற்கரையில் 1000 பெரியார் பேரணி தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் வெகு சிறப்பாக நடைப் பெற்றது . இந்த பேரணியில் பெரியார் போல் வேடமிட்டு குழந்தைகள் முதல் பெரியவர் வரை கலந்து கொண்டு பேரணியாக சென்றனர் , இன்று பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற்றது . பேரணியின் முடிவில் தமிழர்களின் பண்பாட்டு கலை நிகழ்சிகளும் நடைபெற்றது . இந்த பேரணிக்கு கோவை ராம கிருட்டிணன் தலைமை தாங்கினார்.

















[vuukle-powerbar-top]

Recent Post