Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 12 பேர் எங்கே ?

இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களில் 12 பேருக்கு என்ன ஆனது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லையென எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அவர்களின் விபரம் பின்வருமாறு,


  1. திருமதி . சந்தானம் சேவியரம்மால், ஊர் : இடிந்தகரை
  2. திருமதி . பெண்டன் சுந்தரி, ஊர் : இடிந்தகரை
  3. திருமதி . சகாயம் செல்வி, ஊர் : இடிந்தகரை
  4. திருமதி . தேவசகாயம் ரோஸ், ஊர் : இடிந்தகரை
  5. திருமதி . டார்வின் பெட்லின், ஊர் : இடிந்தகரை
  6. திரு . தேசு கஸ்பார்லூர்து, ஊர் : இடிந்தகரை
  7. திரு . நசரின் ஆரோக்கியம், ஊர் : இடிந்தகரை
  8. திரு . லூர்து சாமி சிலுவை கிதேறியான், ஊர் : இடிந்தகரை
  9. திரு . கிஷோன் டுலோச்ட்டர், ஊர் : இடிந்தகரை
  10. திரு . சந்திர போஸ், ஊர் : கூட்டப்புளி

அத்துடன் இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளது காவல்துறை. அவர்களின் விபரம் கிடைக்கப்பெறவில்லை. 

இவர்கள் எந்த காவல்துறையில் இருக்கிறார்கள் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என ஒரு தகவலும் கிடைக்காத நிலைமை காணப்படுவதாக தெரிகிறது. 

இவர்களின் உறவினர்கள் தமிழக அரசிடம் கேற்பது எங்கள் சொந்தங்களை விடுதலை செய்யுங்கள் மற்றும் அவர்களை எங்கள் கண்களில் காட்டுங்கள் என அழுது புலம்புவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் தகவலுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்



[vuukle-powerbar-top]

Recent Post