Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கர்நாடகாவில் 'பொங்குதமிழ் 2012' - சிறிது நேரத்தில் ஆரம்பம் (படங்கள்)

கர்நாடகாவில் 'பொங்குதமிழ் 2012' இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகும் என்பதை அலை செய்திகள் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
பலத்த மழை பெய்துகொண்டிருப்பதால் நிகழ்வுகள் அங்கு ஆரம்பமாவது தாமதமடைகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கர்நாடகா பொங்கு தமிழ் நிகழ்விற்கு தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஐ மற்றும் மே 17இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்ட தமிழ் துறை சார்ந்தவர்கள் தற்போது வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.





[vuukle-powerbar-top]

Recent Post