Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை மக்கள் 2 வது நாளாக கடலில் இறங்கி போராட்டம் (படங்கள்)

இடிந்தகரையில் இன்று இரண்டாவது நாளாக கடலுக்குள் இறங்கி போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்றும் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வருகை தந்து தங்கள் போராட்டத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய போராட்டத்தில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கபடுகிறது.




[vuukle-powerbar-top]

Recent Post