Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிங்கம் 2 படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.(படங்கள் இணைப்பு).


இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிங்கம்.இப்படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பானது மிக சிறப்பாக பேசப்பட்டது.

தமிழில் இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தெலுகுவில்,யமுடு என்ற பெயரில் வெளியானது.அதுமட்டுமல்லாது, அண்மையில்  இந்தியிலும் வெளியாகி சக்கை போடு போட்டது சிங்கம் திரைப்படம்.

இதன் வெற்றியை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தில்  நடிப்பதில்  மிக ஆர்வம் காட்டி வந்தார் நடிகர் சூர்யா.அவரின் ஆசை மிக கூடிய விரைவில் நிவர்தியாகப்போகிறது.

அண்மையில் சிங்கம் பகுதி 2 படத்திற்கான பூஜை முடிவடைந்துள்ளது.மிக விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளனர் சிங்கம் 2 படத்தின் படக்குழுவினர்.

அண்மையில் நடந்த சிங்கம் 2 படத்தின் பூஜை சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் அலை செய்திகள் வாசகர்களுக்காக.......


[vuukle-powerbar-top]

Recent Post