Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பேருந்து கவிழ்ந்து விபத்து:41 பேர் பலி


நேபாளம் : மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 41 பேர் பலியாகினர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

நேபாளம் வடக்குப் பகுதியில் உள்ள குல்மி மாவட்ட மலைப்பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது.இந்த கோர விபத்தில் 41 பயணிகள் இறந்ததாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.படுகாயமடைந்த பலர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து நடந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் மீட்பு பணிகள் சற்று தாமதமாக துவங்கியது.
[vuukle-powerbar-top]

Recent Post