Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

48 மணிநேரம் உண்ணாவிரதம் ~ போராட்ட மக்கள் அறிவிப்பு

இடிந்தகரை பகுதிகளில் தற்போது நிலைமை சிறிதளவு சீராகி இருப்பதாகவும் சில அறிவித்தல்களை போராட்டக்காரர்கள் விடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தற்போது மக்கள் தேவாலயத்தில் ஒன்றுகூடியிருப்பதாகவும் மற்றும் 48 மணிநேரம் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

மற்றும் கைதானவர்களை விடுவிக்ககோரியும் மற்றும் தங்களது போராட்ட நோக்கத்தை அவர்கள் சீராக்க வேண்டும் என்றே இந்த உண்ணாநிலையை ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனால் சிறிதளவு நிலைமை சீராகி இருப்பதாக அறிய முடிகிறது. 

இந்த நிமிடம் வரை தமிழக அரசின் நியாயமற்ற போக்கை நாம் பாக்கக்கூடியதாக உள்ளது. ஏன் இந்த மௌனம்?? 

மேலும் செய்திகளுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்

[vuukle-powerbar-top]

Recent Post