Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நோக்கியாவின் லுமியா 920 இன்று வெளிவருகிறது.


விண்டோஸ் போன் 8 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய நோக்கிய நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் இன்று வெளியாக உள்ளது.


லுமியா 920 எனும் இந்த ஸ்மார்ட் போன் வயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதி கொண்டதாக உள்ளது. நோக்கியா நிறுவனமும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து நியூயார்க் நகரில் ஏற்பாடு செய்திருக்கின்ற நிகழ்வில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

8 mega pixel கொண்ட கமெரா இந்த ஸ்மார்ட் போனில் அமையப்பெற்றுள்ளது. இந்து சிவப்பு மஞ்சள் நிறங்களில் வெளிவர உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post