Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புனேவில் அடுக்குமாடி கட்டிட விபத்து: ஆறு பேர் பலி; பதினாறு பேர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு!

பலி வாங்கும் கட்டிடங்கள்!
இன்று மதியம் மணியளவில் புனேவில் உள்ள தன்குவாளி என்ற பகுதியில் நான்கு அடுக்கு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் பத்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளை அகற்ற முயன்று வருகின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post