Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குடிபோதையில் சிறுவன் மீது கொதிக்கும் பாலை ஊற்றியவர் கைது!

சிறுவன் மீது கொதிக்கும் பால் ஊற்றியதால் ஏற்பட்ட தீக்காயங்கள்
தண்ணீர் தர மறுத்த 12 வயது சிறுவன் மீது கொதிக்கும் பாலை ஊற்றியுள்ளார். இந்த சம்பவம் காசியாபத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் தேநீர்க்கடை வைத்துள்ளான். சம்பவத்தன்று, குடிபோதையில் வந்த நபர் தண்ணீர் கேட்டுள்ளார். சிறுவன் தண்ணீர் தர மறுத்ததால், அங்கே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொதித்துக் கொண்டிருந்த பாலின் மீது சிறுவனை தள்ளி விட்டார். இதனால், சிறுவனின் உடலில் 50% தீக்காயம் ஏற்பட்டது. காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post