Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

19-வயது பெண்ணைக் கற்பழித்து கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!

கொலை செய்யப்பட்ட பெண்!
19 வயது பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற டேவிஸ் என்ற நபருக்கு மரண தண்டனை கொடுத்தார் புளோரிடா நீதிபதி.

தீர்ப்பைக் கேட்டதும்  'நான் நல்ல மனசாட்சி கொண்டவன்; நோயின் காரணமாக மிருகத்தனமாக மாறி இந்த கொடூர செயலை செய்து விட்டேன் என்று கதறி அழுதார் அந்த நபர். எனக்கு சிறையிலாவது வாழ்க்கை கொடுங்கள்' என்று கேட்க, நீதிபதி மறுத்துவிட்டார்.. 

இருமுனை சீர்குலைவு (Bipolar Disorder) என்ற மன நோய் உள்ள டேவிஸ், 2009-இல் Fabiana Malave என்கிற 19 வயதான  பெண்ணைக் கடத்தி, கத்தி முனையில் கற்பழித்து கொன்றது கண்டறியப்பட்டதால், அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. 

[vuukle-powerbar-top]

Recent Post