Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார் உலகின் மிகச் சிறிய பெண்! (படங்கள் இணைப்பு)

உலகின் மிகச்சிறிய பெண்! (நடுவில் அமர்ந்திருப்பவர்)
உலகின் மிகச் சிறிய பெண்ணான, அமெரிக்காவை சேர்ந்த ஷார்லட் கார்சிடே இப்போதுதான் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார். Dwarfism (வார்பிசம்) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐந்து வயதான இவர், ஒரு பார்பி பொம்மையை விட சிறியவர். இவரின் உயரம் வெறும் 68சென்டி மீட்டர் மட்டுமே. 

இவரின் எடை நான்கு கிலோ மட்டுமே உள்ளது. இது பிறந்த குழந்தையின் எடை மற்றும் உயரம் ஆகும். மற்ற குழந்தைகளுடன் வேறுபாடு இல்லாமல் பழகவேண்டும் என்பதற்காவும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வாழ ஒரு சிறந்த வாழ்க்கை ஏற்படுத்தி தர முயற்சித்து, ஷார்லட்டை பள்ளியில் சேர்த்ததாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

மேலும் படங்கள்:
அம்மாவுடன்!
பெற்றோருடன் ஷார்லே!



சக மாணவியுடன் ஷார்லே!










சகோதரிகள் சப்ரினா மற்றும் சோபியுடன் ஷார்லட்!







[vuukle-powerbar-top]

Recent Post