Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் மீது கல்வீசி தாக்குதல்: அண்ணா சாலையில் பரபரப்பு!


சென்னையில் அமெரிக்கத் துணைத் தூதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் படம் எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட கண்டனப் போராட்டத்தின் பொது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தமுமுகவினரின் இந்த தாக்குதலால் அண்ணாசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
[vuukle-powerbar-top]

Recent Post