Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கல்லறைப் போராட்டம் நடாத்தும் இடிந்தகரை மக்கள்

இடிந்தகரை மக்களால் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு இதுவரைக்கும் எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மற்றும் இன்று மக்களால் கல்லறை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்லறைக்கு சென்று இறந்த ஆத்மாக்களிடம் முறையிட்டு தங்களின் கண்ணீரை துடையுங்கள் என வேண்ட இருப்பதாக கூறப்படுகிறது.

மற்றும் மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் எரிக்க தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய போராட்டத்திற்கு சுமார் 2000 ஆயிரத்துக்கும் அதகமான மக்கள் கூடியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் தகவலுக்கு அலை செய்திகளுடன் இணைந்திருங்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post