Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம்: தேவாலயத்தில் சிறுநீர் கழித்து அட்டகாசம். தொடரும் காவல்துறை அராஜகம்


தேவாலயத்தில் சிறுநீர் கழித்து அட்டகாசம்.  கூடங்குளத்தில் தொடரும் காவல்துறை அராஜகம்

கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை நடைபெற்று கொண்டிருக்கும் போதே இடிந்தகரையில் போலீஸ் நுழைந்தது மேடையில் பெரியவர்களும் சிறுவர்களும் மட்டுமே இருந்தனர் இடிந்தகரையில் யாருமே இல்லாததால் அவர்களுடைய கட்டுபாட்டில் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை. மேரி மாதா ஆலயத்துக்குள் நுழைந்த போலிசார்... மாதா சிலையை உடைத்துவிட்டு..மாதாவினுடைய சேலையையும் உருவிசென்று உள்ளனர் அங்கே வைக்கப்பட்டிருந்த அணுஉலை எதிர்ப்பு பலகையை கிழித்துவிட்டு ஆலயத்துக்குள்ளேயே சிறுநீரும் கழித்துள்ளனர் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் பின் மக்கள் அனைவரும் முற்றுகை இடத்தில் இருந்து ஊருக்குள் வந்தஉடன் மக்களின் எதிர்ப்பு காரணமாக காவல்துறை வெளியேறினர் இப்போதய நிலைமை தண்ணீர் சுத்தமாக இல்லை பால் காய்கறி இல்லை மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகிஉள்ளனர் சிறுவர்கள் பதட்டத்தில் உள்ளனர் எந்த நேரத்திலும் காவல்துறை ஊருக்குள் வரலாம் என்று இடிந்தகரையில் இருந்து நமக்கு செய்தி வந்துள்ளது. 


[vuukle-powerbar-top]

Recent Post