Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாரத ரத்னா விருதை தானம் கேற்கும் கருணாநிதி

ஈழத்தமிழர்களை கொன்றழிக்க உதவிய கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை கொடுங்கள் என திமுகவே இந்திய குடியரசு தலைவரிடம் பிச்சை எடுக்கிறது.

குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில், 55 ஆண்டுகால பொதுவாழ்க்கை பங்களிப்புக்காக கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை போல் நடிப்பதற்கு முக்கியமாக பாரத ரத்னா கொடுத்தே ஆகவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் இதுவரை பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர். தற்போது வினோதமாக திமுகவே அந்தக் கட்சியின் தலைவரான கருணாநிதியின் பெயரை அவருக்கு மிகவும் வேண்டியவரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருப்பது வினோதமாகவே பார்க்கபப்டுகிறது!
[vuukle-powerbar-top]

Recent Post