Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் : அணு உலை போராளிகளுக்கு ஆதரவாக ஊழல் எதிர்ப்பு அரவிந்த் கெஜ்ரிவால் (படங்கள்)

கூடங்குளம் : அணு உலை போராளிகளுக்கு ஆதரவாக  ஊழல் எதிர்ப்பு அரவிந்த் கெஜ்ரிவால் 

அண்ணா ஹஜாரேவின் போராட்டத்தின் மூலம் இந்திய பாராளுமன்றத்தை முடக்கிய  ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால்  இன்று இடிந்தகரைக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பெட்டி கொடுக்கையில் உதயகுமார் அரசிடம் சரண் அடையக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தார். அணு உலை மூடும் வரை அணு உலை போராட்டம் தொடரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் . 













[vuukle-powerbar-top]

Recent Post