Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பட்டாசு ஆலையில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிவாரண உதவி

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவும் கொடுக்கவுள்ளதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த துயர சம்பவம் கேட்டு தான் மிகவும் மனவேதனை அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பியதாகவும் மற்றும் மீட்ப்பு நடவடிக்கையினை உடனடியாக விரைந்து நடத்தவும் மற்றும் மருத்துவ மனைகளுக்கு தேவையான வசதிகளை செய்யுமாறும் தான் உத்தரவு விட்டுள்ளதாக இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து தான் நாளை அங்கு பயணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post