Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜீவா மற்றும் சிம்பு மோதும் "பர்பி" போட்டி.


அண்மையில் இந்தியில்  வெளிவந்த  "பர்பி" படத்தை, தமிழில் தயாரிக்க யு.டி.வி பட நிறுவனம் முடிவு செய்து, இதன்  தமிழ் மொழியாக்கப் படத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என, முகப் புத்தக வலைத் தளத்தினூடாக மக்களிடையே கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்

இதில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிம்பு ஆகியோர் முன்னிலை வகிக்கும் அதே சமயம்,ஜீவாவை விட 40 விழுக்காடுகள் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் நடிகர் சிம்பு.

இதற்கிடையே "பர்பி" படத்தை இரண்டு முறை கண்டிகளித்த நடிகர்  சிம்பு, இப்படத்தின் மிகப் பெரிய விசிறியாக தான் மாறிவிட்டதாக கூறியிருந்தார்,"பர்பி" படத்தின் தமிழ் மொழியாக்கப் படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சிம்பு, இதற்கான விடையை சொல்லவதற்கு இது உகந்த நேரம்  இல்லை என்றும், சில நாட்கள் கழித்து இதற்கான விடையை சொல்வதாகவும் தெரிவித்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post