Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம்: காவல்துறை அராஜகத்தை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டம் அறிவிப்பு


இன்று அவசரமாக நடந்த  ஆலோசனை கூட்டத்தில் தோழர் கொளத்தூர் மணி , பண்ருட்டி வேல்முருகன் , மல்லை சத்திய , பெ .மணியரசன் மற்றும் பல சமூக ஆர்முள்ள இயக்கத் தோழர்களும் சேர்ந்து இந்த முடிவை அறிவித்தனர் .

கூடங்குளத்தில் இன்று நடந்த அரச பயங்கர வாதத்தை கண்டிக்கும் வகையிலும் , இடிந்தகரை போராளிகள் மீது மேலும் காவல்துறை வன்முறை கட்டவிழ்த்து விடக் கூடாது என்ற கோரிக்கையும் வலியுறுத்தி நாளை 11/09/12 செவ்வாய் காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை அருகே அனைத்து கட்சி, இயக்கங்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.இது தொடர்ந்து இதே நாளில் தமிழகமெங்கும் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும் மனித உயிர்களின் மேல் அக்கறை உள்ள எவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என அழைப்பு. அணு உலை போராட்டத்திற்கு ஆதரவான  கட்சிகளும் அனைத்தும் பலவகையான போராட்டங்களை அறிவிக்க உள்ளன. 








[vuukle-powerbar-top]

Recent Post