Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்


மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதுக்கு எதிரொலியாக இராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று கூடன்குளத்தில் அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை கடுமையான தடுயடி தாக்குதலை நடத்தியது.இதனைக் கண்டிக்கும் விதமாக நேற்று மாலையில் தூத்துக்குடி மணப்பாடு கிராமத்தில் மீனவர்கள் காவல்நிலயத்தை முற்றூகையிட்டனர் .

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனைக் கண்டிக்கும் விதத்தில் இராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தை தீவீரமாக்கவும் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post