Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆபாசமாக பேசி கிண்டல் செய்த வாலிபரின் வாகனத்தை எரித்த பெண் (காணொளி)


தன்னை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியதற்கு அலகபாத்தில் உள்ள 22 வயது இளம்பெண் சட்டத்தை கையில் எடுத்து தானே ஒரு ஆடவனுக்கு தண்டனை வழங்கியுள்ளார் . பெண்களை தரக் குறைவாக பேசி கேலி கிண்டல் செய்வர்களுக்கு இந்த சம்பவம் நல்ல பாடமாகும். அந்த ஆடவனின் இருசக்கிர வாகனத்தை அடித்து நொறுக்கி தீ வைத்தும் கொளுத்தியுள்ளார் இந்த பெண் ஆர்த்தி. காணொளியை பார்க்கவும்.

 


[vuukle-powerbar-top]

Recent Post