Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சே இந்தியா வரக் கூடாது. பொதுமக்கள் கருத்துக் கணிப்பு (காணொளி )


தமிழர் பண்பாட்டு நடுவம் பொது மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பு. ராஜபக்சே இந்தியாவிற்கு வரலாமா என்று பொது மக்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் பெரும்பாலும் ராஜபக்சே இந்தியா வரக் கூடாது என்றே பதிவு செய்துள்ளனர் . அதற்கு என்னென்ன காரணங்களை சொல்கிறார்கள் என்று நீங்களே கேளுங்கள் . மக்களின் மனநிலையை இதன் மூலம் தெளிவாக அறியலாம்.
[vuukle-powerbar-top]

Recent Post