Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்நாட்டில் குட்கா பான்மசாலா தடை செய்ய கையெழுத்து இயக்கம். அனைவரும் வருக ~ பசுமைத் தாயகம்




பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டில் குட்கா - பான்மசாலா போதைப்பாக்குகளைத் தடை செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் பின்வருமாறு நடைபெற உள்ளது. 


நாள்: 29.09.2012 சனிக்கிழமை நேரம்: காலை 10.30 மணி இடம்: செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர் (திருப்பதி தேவஸ்தான அலுவலம் எதிரில்), சென்னை 17. 

பங்கேற்பு: திருமதி சௌமியா அன்புமணி, தலைவர், பசுமைத் தாயகம் 

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி அன்புடன் இர. அருள், 94443 44331 மாநிலச் செயலாளர் பசுமைத் தாயகம்

குட்கா  பான் மசாலா முதலியவைகள் கேரளாவில் ஏற்கனவே தடை செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 




[vuukle-powerbar-top]

Recent Post