Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்க சினிமாவுக்கு எதிராக முத்துப்பேட்டையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் நாளை 17-09-2012 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது

முத்துப்பேட்டையில் இறைவன் நாடினால் நாளை மாலை 4 மணிக்கு ஆசாத்நகரில் உயிரைவிட மேலாக நேசிக்கும் நமது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க சினிமாவுக்கு எதிராகவும் தடை செய்ய கோரியும், தயாரித்த சாம் பாசைலுக்கு துணைநிற்கும் அமெரிக்க அரசை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தினை நிகழ்த்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

முத்துப்பேட்டை முஸ்லிம்களே ஆர்ப்பரிப்போம்....

முஹம்மதுவை இழிவு படுத்தியவர்களை... கண்டிப்போம்....

அமெரிக்க நாயே உன் சினிமாவை திரும்ப பெறு....

அதிரடி போராட்டம் அணைவரும் குடும்பத்தோடு வாரீர்....

என அழைப்பு விடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
முத்துப்பேட்டை நகரம்
[vuukle-powerbar-top]

Recent Post