Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை தூதரகம் முற்றுகை தொடர்பாக திருமாவின் தனிச் செயலாளர் திடீர் கைது


ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கடந்த 21.09.12 அன்று நடத்திய இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் தொடர்பாக.விசிக தலைவர்  திருமாவளவன்  தனிச் செயலாளர்  இளஞ்சேகுவேரா அவர்கள் நேற்றிரவு 1 மணி அளவில் திடீர் என்று கைது செய்யப்பட்டுள்ளார். 


 படம் : இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்தில் அண்ணன் திருமாவின் வலது பக்கம் இருப்பவர் இளஞ்சேகுவாரா.


[vuukle-powerbar-top]

Recent Post