Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்


லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது திடீரென மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிழக்கு லிபியாவில் உள்ள பெங்காளி என்னும் இடத்தில் லிபியாவுக்கான அமெரிக்க தூதரகம் உள்ளது.செவ்வாய் கிழமை இரவு மர்ப நபர்களால் இத்தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிய ஏந்திய மர்ப நபர்கள் நடத்திய ஏவுகனைத் தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் தூதரகத்தில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

[vuukle-powerbar-top]

Recent Post