Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்திற்கு எதிராக கொழும்பில் வர்த்தக அமைப்புக்களினால் கடையடைப்புப் போராட்டம்


புறக்கோட்டை மற்றும் கோட்டை உள்ளிட்ட கொழும்பில் உள்ள பல வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.

தமிழகத்தில் வைத்து சிங்களவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த கடை அடைப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.

இந்த நிலையில், இந்திய உயர்ஸ்தானிகரத்தை நோக்கி, பேரணி ஒன்றையும் நடத்த அவர்கள் தீர்மானித்திருப்பதாக, பழைய சோனகத்தெரு மொத்த விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post