Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சூர்யாவுடன் நடிக்க மறுப்பு தெரிவித்த சமந்தா.


தமிழ் மற்றும் தெலுகு சினிமா உலகில் தனது சிறப்பான நடிப்பின் மூலமாக, எல்லோரையும் கவர்ந்தவர்  நடிகை,சமந்தா.அண்மையில் மணிரத்தினம் இயக்கும் கடல் படத்திலிருந்து, சமந்தா நீக்கப்பட்டதையடுத்து எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்க கூடாது என முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர்கள் லிங்குசாமி மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் இயக்க இருக்கும் படங்களில் சமந்தாவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய இவர்கள் இருவரும் முடிவு செய்த பட்சத்தில்,இதற்கு சமந்தா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இயக்குனர் லிங்குசாமி இயக்கப்போகும் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[vuukle-powerbar-top]

Recent Post