Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரதமரின் சொத்து மதிப்பு இருமடங்கானது



மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதில் பிரதமரின் சொத்து மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது.

பிரதமர் அலுவலக இணையதளம் வெளியிட்ட செய்தியில் மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் பிரதமரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது.கடந்த அண்டு பிரதமரின் சொத்து மதிப்பு 5 கொடியே 11 லட்ச்சமாக இருந்தது.இந்த ஆண்டு அது 10 கோடியே 73 லட்சமாக உயர்ந்துள்ளது.

பிரதமரின் சொத்து மதிப்பு:
  • டெல்லியிலும் சண்டிகரிலும் 7 கோடியே 27 லட்சம் ரூபாய் நிலங்கள்
  • வங்கிக் கணக்குகள் மற்றும் முதலீடுகளாக 3 கோடியே 46 லட்சம் ரூபாய்
  • ஒரு மாதிரி கார்
  • 2 முக்கால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் தங்க நகைகள்
மற்ற அமைச்சர்களின் சொத்துகள் பின்வருமாறு:

தேசியவாத காங்கிரஸ் பிரபு படேல் - 52 கோடி ரூபாய்

கபில் சிபில் - 45 கோடியே 33 லட்சம் ரூபாய்

சரத் பவார் - 22 கோடி ரூபாய்

ப.சிதம்பரம் - 11 கோடியே 96 லட்சம் ரூபாய்

மு.க.அழகிரி - 9 கோடியே 50 லட்சம் ரூபாய்

சுசில்குமார் ஷிண்டே - 5 கோடி ரூபாய்

எஸ்.எம்.கிருஷ்ணா - 1 கோடியே 89 லட்சம்

ஏ.கே.அந்தோனி - 55 லட்சம் ரூபாய்

மத்திய அமைச்சர்களில் ஏ.கே.அந்தோனிதான் குறைந்த அளவில் சொத்துகளை வைத்துள்ளார்.இட்ன்ஹ தகவல்கள் அனைத்தும் பிரதமர் அலுவலக இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post