Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டீசல் விலை உயர்வு-பெட்ரோல் மண்ணெண்ணய் விலையில் மாற்றம் இல்லை



டீசல் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணய் விலையில் எந்தவித மாற்றம் இல்லை.

இன்று டில்லியில் நடைபெற்ற பிரதமர் தலமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் டீசல் விலை 5 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணய் விலையில் எந்தவித மற்றமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 வாயுகலன்கள்(சிலிண்டர்)மட்டுமே கொடுக்கப்படும் எனவும் அமைச்சரவை அறிவித்துள்ளது.

இதன் விளைவாக சென்னையில் டீசல் விலை 48.91 ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விலையேற்றத்தை பாஜக,திரிணாமுல் காங்கிரஸ்,சமாஜ்வாதி கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post