Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணு மின் நி லையத்தை முற்றுகையிட்ட அணு உலை போராளிகள்

கூடங்குளம் நிலவரம் .. 

கூடங்குளம் அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டனர் அணு உலை போராளிகள் . கடற்கரை வழியாக சென்றதால் காவல்துறை ஏமாந்தனர். காவல்துறையினர் பதறி அடித்துக் கொண்டு போராளிகளை நோக்கி ஓடி வந்த வண்ணம் உள்ளனர்.

மிகவும் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இனி என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கவேண்டும் .
[vuukle-powerbar-top]

Recent Post