Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்களின் அறவழிப் போராட்டங்களும் இன்றைய நிலைமையும் - ராஜ்குமார் பழனிசாமி


கனடா தமிழ் வானொலியில் தமிழர்களின் அறவழிப் போராட்டங்களும் இன்றைய நிலைமையும் என்ற தலைப்பில் தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் ராஜ்குமார் பழனிசாமி அவர்களை பேட்டி எடுத்தனர். இந்த பேட்டியின் போது  கனடா , அமெரிக்க வாழ் தமிழர்கள் கேள்விகளையும் கருத்துகளையும்  முன் வைத்தனர். மேலும் தமிழ் நாட்டில் தற்போதைய முக்கிய போராட்டமான கூடங்குளம் போராட்டத்தை குறித்து இந்த பேட்டியின் போது அலசி ஆராயப்பட்டது. இத்தைகைய அறவழிப் போராட்டம்  எங்கும் முடியும் என்ற கேள்விக்கும் பதில் முன் வைக்கப்படுள்ளது.  தற்காலத்தில் இத்தகைய தலைப்புகளை அலசி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகிறது . கீழுள்ள ஒலி  இணைப்பை பயன்படுத்தி இதன் முழு தொகுப்பையும்  கேளுங்கள்.  



[vuukle-powerbar-top]

Recent Post