Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை மக்கள் நடாத்திய கல்லறை தோட்டம் புகும் போராட்டம் மனதை பதற வைக்கும்படங்கள்

கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் என இடிந்தகரையில் கல்லறை புகும் போராட்டம் நடந்தது வருகிறது நான்கு மாணவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கல்லறை குழியில் படுத்து போராட்டம் நடத்தினர் பின்பு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களின் கல்லறைகளின் முன் நின்று ஜெபம் செய்து தங்களின் கோரிக்கைகளை முறையிட்டனர் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.























[vuukle-powerbar-top]

Recent Post