Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக சட்டசபை சபாநாயகர் திடீரென பதவி விலகல்

தமிழக சட்டசபை சபாநாயகர் டி.ஜெயக்குமார் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதியில் வெற்றிபெற்று தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்தார்.

இவர் ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.

தற்போது தமிழக சட்டசபையின் வைரவிழா அக்டோபர் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திடீரென தன் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அவருக்கு பதிலாக பேரவைப் பணிகளை துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post