Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் கடலில் இறங்கி போராடிய மக்கள் (படங்கள்)

இன்று கடலுக்குள் இறங்கி போராடும் போராட்டமானது தற்போது நான்கு மணியளவில் நிறைவுக்கு வந்தது. இதில் 5000 மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டதாகவும் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கடலுக்குள் இறங்கியதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மற்றும் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கடலுக்கும் இருந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தவண்ணம் இருந்தனர்.

அது அவ்வாறு இருக்க இவர்களின் போராட்டத்தை நோட்டமிட காவல்துறையின் ரோந்து விமானம் மிகவும் தாழ்வாக அந்த இடத்தில் பறந்ததை காணலாம் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.




















[vuukle-powerbar-top]

Recent Post