Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதுரை அருகே தீவிபத்து - மூவர் பலி பலர் படுகாயம்


மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மதுரை மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் டீவிஎஸ் சக்ரா டயர் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் திடீரென என ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்துக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post