Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - மின்சார பிரச்சனை குறித்து விவாதம்



முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - மின்சார பிரச்சனை குறித்து விவாதம்


இன்று காலை 10.15 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் மின் உற்பத்தி திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? எப்போது மின் உற்பத்தி தொடங்கும் வாய்ப்பு உள்ளது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பற்றியும், மின் விநியோகத்திலும் சில மாற்றங்கள் செய்வது குறித்தும் ஆலோசிப்பதாக தெரிகிறது. மேலும் காவிரி நீர் பிரச்சினை உள்பட வேறு சில விஷயங்களும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


[vuukle-powerbar-top]

Recent Post