Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் மக்களை கைதுசெய்யும் காவல்துறை (ஒலி இணைப்பு)

தற்போது கூடங்குளம் பகுதியில் மிகவும் பரபரப்பான நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடு வீடாக காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் மக்களை கைது செய்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் தெரிந்துகொள்ள விவேக் எமக்கு அளித்த செவ்வியில் கேட்போம்


[vuukle-powerbar-top]

Recent Post