Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணு உலைக்கு எதிராக நடந்த போராட்டம். மண்ணில் புதைந்து வைகோ போராட்டம் (படங்கள்)

இன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பங்கேற்றார் . இறந்து  போன மீனவர் சகாயத்தின்  குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு அங்குள்ள தேவாலயத்தை சுற்றி வந்தார். பின்பு மக்கள் எல்லோரும் மண்ணில் புதையும் போராட்டத்தை முன்னெடுக்கச் சென்றனர் . அப்போது   மண்ணில் தங்களை தாங்களே புதைத்துத் கொண்டு நடைபெற்ற போராட்டத்திலும் திரு வைகோ பங்கேற்றார் . உடல் முழுவதும் மணல் ஒட்டிக் கொண்டதால் வைகோ அவர்கள் கடலில் மூழ்கி தன்னை  குளிப்பாட்டிக் கொண்டார்.  இவ்வாறு மக்கள் போராட்டத்தில் ஒரு பெரிய கட்சியின் தலைவர் தானே முன்வந்து பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  











[vuukle-powerbar-top]

Recent Post