Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதல்வரை சந்திக்க சென்னை வந்த 'கூடங்குளம் குழந்தைகள்' (படங்கள்)



இன்று கூடம்குளம் இடிந்தகரையை சேர்ந்த சுமார் 20 பள்ளி மாணவ மாணவியர்கள் சென்னைக்கு முதல்வரை சந்திக்க வந்தனர். அவர்கள் அணு உலைகளில் இருந்து தங்கள் எதிர்காலத்தை காக்குமாறு முதல்வருக்கு மனு ஒன்றை கையளிக்க வந்தனர் . முதல்வரை சந்திக்க முடியாவிட்டாலும் , முதல்வரின் கீழ் உள்ள அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். பின்பு அமெரிக்க மற்றும் இரசிய  தூதரகத்திலும் தாங்கள் கொண்டு வந்த மனுவை கையளித்தனர். கூடங்குளம் சுற்றியுள்ள இயற்கை வளங்களை பாதுக்காக்கவும் , அணு உலைகளில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அணு உலைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் இக்குழந்தைகள் 





















[vuukle-powerbar-top]

Recent Post