Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அறவழியில் போராடும் மக்களின் மீது காவல்துறை தடியடி. கூடங்குளத்தில் பதற்றம்


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அணு உலை எதிர்பாளர்கள் தொடர்ந்து இரண்டாம் நாளாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக் கணக்கில் பெண்களும் குழந்தைகளும் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இரவெல்லாம் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டக்கார்கள் கடற்கரையிலேயே தங்கினர். 

இன்று காலை 10 மணி அளவில் அறவழியில் போராடும் மக்களை களைக்க  காவல்துறை தடியடி நடத்தியது. கடற்கரையில் போராடும் மக்கள் ஓடுவதற்கு  கடலை தவிர வேறு இடம் இல்லை எனத் தெரிந்தும் காவல் துறை தடியடி நடத்துவதை மனித உரிமை ஆரவலர்கள் கண்டிக்கின்றனர். 


[vuukle-powerbar-top]

Recent Post