Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முழுஅடைப்பால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி ~ சிதம்பரம்

டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம் இன்று நடைபெற்று வருகிறது.

வடமாநிலங்கள், புதுச்சேரி ஆகிய இடங்களில் நாடு தழுவிய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பந்த் குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்று வரும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் ஜனநாயக மரபுப்படி எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு மதிப்புக் கொடுக்கிறோம் என கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post