Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமன்னாவிற்கு கிடைத்த மாபெரும் கௌரவம்.


பிரபாஸ் மற்றும் தமன்னா நடிப்பில் இன்று வெளியாகிறது "ரேபல்" என்ற தெலுகு திரைப்படம்..இப்படத்தின் ஒரு முக்கிய அம்சமாக, எப்போதும் ஒரு திரைப்படத்தில் நாயகனுக்குத்தான் அறிமுக பாடல் அமைவதுண்டு.ஆயினும் சற்று வித்தியாசமாக "ரேபல்" படத்தில் நாயகி தமன்னாவிற்கு ஒரு அறிமுக பாடலை அமைத்துள்ளார்கள்.

இப்பாடல் காட்சியில் மிக சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை தமன்னா.திறைமை வாய்ந்த  நடன கலைஞர்களை கொண்ட இந்திய சினிமா உலகில் ஒவ்வொரு நடன கலைஞரினதும் அசைவுகளை பின்பற்றியே இவ்வாறானதொரு நடனத்தை தன்னால் ஆட முடிந்ததாக அவர் கூறியிருந்தார்.

இப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள ராகவா லாரன்ஸ் இது பற்றி கருத்து கூறுகையில்,எப்போதும் ஒரு படத்தில் நாயகனுக்குத்தான் அறிமுக பாடல் அமைவதுண்டு.ஆயினும் இப்படத்தில் சற்று வித்தியாசாமாக தமன்னாவிற்கு ஒரு அறிமுக பாடலை அமைத்திருந்தோம்.அதில் மிக சிறப்பாக நடனமாடி அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்துவிட்டதாக கூறியிருந்தார்.

[vuukle-powerbar-top]

Recent Post