Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழீழத்தில் போன்று இந்திய வான்படை தமிழகத்திலும் அட்டுழியம்



கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் போராட்டக்காரர்கள் நேற்றுக் காலை (13.09.2012) 11 மணி அளவில் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 6 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்து கொண்டனர்.


போராட்டத்தின் போது திடீரென்று இந்தியக் கடலோர காவல்படையின் விமானம், போராட்டக்காரர்கள் நிற்கும் இடத்தில் தாழ்வான நிலையில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை எச்சரிக்கும் பொருட்டு தாழ்வான நிலையில் விமானம் பறந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

[vuukle-powerbar-top]

Recent Post