Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் - தொகுதிவாரி முடிவுகள் ஒரே பார்வையில்


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன.
இதுவரை தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள்-



மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 22965 - 42.17%
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 21876 - 40.17%
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 8604 - 15.8%
ஐக்கிய தேசிய கட்சி - 1014 - 1.86%

மட்டக்களப்பு மாவட்டம் – பட்டிருப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 34705 - 78.13%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8603 -19.37%
ஐக்கிய தேசிய கட்சி - 331 - 0.75%
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 72 - 0.16%

மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 44863 - 46.54%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 31194 - 32.36%
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 13964 - 14.49%
சுயேட்சைக்குழு - 5355 - 5.55%
ஐக்கிய தேசிய கட்சி - 1026 -1.06%

திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை

இலங்கை தமிழரசுக் கட்சி – 28067 - 58.92%
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 8642 - 18.14%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7949 - 16.69%
ஐக்கிய தேசியக் கட்சி – 2979 - 6.25%

திருகோணமலை மாவட்டம் – சேருவில

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 17785 - 45.85%
ஐக்கிய தேசியக் கட்சி – 7148 - 18.43%
சுயேட்சைக்குழு – 6450 - 16.63%
இலங்கை தமிழரசுக் கட்சி – 5014 - 12.93%
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2390 - 6.16%

திருகோணமலை மாவட்டம் – மூதூர்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 14617 - 29.14%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 13011 -25.94%
ஐக்கிய தேசியக் கட்சி – 12318 - 24.56%
இலங்கை தமிழரசுக் கட்சி – 10213 - 20.36%

அம்பாறை மாவட்டம் - சம்மாந்துறை

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 25611 - 53.18%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 12610 - 26.18%
இலங்கை தமிழரசுக் கட்சி – 8767 - 18.2%
ஐக்கிய தேசியக் கட்சி – 1174 - 2.44%

அம்பாறை மாவட்டம் - கல்முனை

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 22884 - 54.86%
இலங்கை தமிழரசுக் கட்சி – 11702 - 28.06%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5990 - 14.36%
ஐக்கிய தேசியக் கட்சி – 1134 - 2.72%

அம்பாறை மாவட்டம் - பொத்துவில்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 31952 - 37.95%
இலங்கை தமிழரசுக் கட்சி -23385 - 27.77%
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 22179 -26.34%
ஐக்கிய தேசியக் கட்சி – 6684 - 7.94%

அம்பாறை மாவட்டம் – அம்பாறை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 46409 - 54.38%
ஐக்கிய தேசிய கட்சி - 35578 - 41.69%
ஜேவிபி – 1861 - 2.18%
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1490 - 1.75%


[vuukle-powerbar-top]

Recent Post