Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குழி தோண்டி மண்ணில் புதைந்து போராட்டம் நடத்திய அணுஉலை எதிர்ப்பாளர்கள் (படங்கள்)




அணுஉலைக்கு எதிராக கூட்டப்புளி மீனவர் கிராமத்தில் ஒரு வினோத போராட்டம் நடத்தினர் அவ்வூர் மக்கள் . சுடுகாடு கல்லறைகள் அருகே மக்கள் பலநூறு பேர் தங்களை மண்ணில் புதைத்துக் கொண்டு அணு உலையை எதிர்த்து போராட்டம் செய்தனர். மத்திய மாநில அரசுகள் தங்களை குழி தோண்டி புதைத்து விட்டது என்னும் கருத்தை உலகிற்கு சொல்லும்விதமாக இவர்கள் போராட்டம் அமைந்திருந்தது. 






[vuukle-powerbar-top]

Recent Post