Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவல்துறையை கண்டித்து சென்னை அண்ணாசாலை மறியல் போராட்டம் ( காணொளி )

கூடங்குளத்தில் நடந்த நடக்கின்ற அரச பயங்கர வாதத்தை கண்டித்து இன்று  நடத்த சாலை மறியல் போராட்டம். காவல்துறையயின்  அராஜக போக்கையும் , அவர்கள் செய்த படுகொலையையும் கண்டித்து பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது.

தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் பெ  மணியரசன் அவர்களும் சாலை மறியலில்  ஈடுபட்டார். ஒரு இயக்கத்தின் தலைவர் , வயதில் மூத்தவர்  என்று கூட  பார்க்காமல் காவல் துறை  அவரை வன்மையாக கையாண்டது. அவரை குண்டுக்  கட்டையாக தூக்கிக்  அராஜக  முறையில் இழுத்துக்  கொண்டு   போய வண்டியில் ஏற்றியது . மேலும் மற்ற  மாணவர்களையும்  , பிற   போராளிகளையும்  இவ்வாறே நடத்தியது  . சிறிதும்  தன்மையில்லாமல் நடந்த  காவல் துறைக்கு நம் கண்டனங்கள் .


[vuukle-powerbar-top]

Recent Post