Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செந்தூரனின் தற்போதைய நிலை என்ன? செந்தூரன் விளக்குகிறார் (ஒலி இணைப்பு)

உண்ணா நிலையில் இருந்த செந்தூரனை இரு வாரங்களுக்கு முன்பு கைது செய்து புழல் சிறையில் அடைத்தது தமிழக அரசு. இப்போது வழக்குரைஞர் புகழேந்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உதவியால் செந்தூரன் பிணையில் எடுக்கப்பட்டார். புழல் சிறையில் இருந்து மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு செந்தூரன் மாற்றப் பட்டுள்ளார்.

அவருடைய தற்போதைய நிலை பற்றியும் , முன்பு  அவர் பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்து புழல் சிறைக்கு மாற்றும் போது என்ன நடந்தது என்பதை பற்றியும் செந்தூரன் விளக்குகிறார்.

[vuukle-powerbar-top]

Recent Post