Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கொடுங்கோலன் ராஜபக்சே வருவதை எதிர்க்க சாஞ்சி நோக்கி புறப்பட்டார் வைகோ (படங்கள்)

ஈழமக்களை கொன்றழித்த மஹிந்த ராஜபக்சே இந்திய வருகையினை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது. 

அந்தவகையில் வைகோ அவர்கள் இன்று மஹிந்த வர இருக்கும் மத்திய பிரதேசத்தின் சாஞ்சி நகருக்கு வைகோ மற்றும் அவரத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் புறப்பட்டுள்ளனர்.

அங்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் மஹிந்த வருவதை தடுக்கவும் ஏற்ப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



[vuukle-powerbar-top]

Recent Post